கமல்ஹாசன் நடத்தும் கேளிக்கை விருந்தில் கொகைன் போதைப்பொருள்? பாடகி சுசித்ரா புகார் குறித்து நடவடிக்கை எடுக்க நாராயணன் திருப்பதி வலியுறுத்தல்!
கமல்ஹாசன் நடத்தும் கேளிக்கை விருந்தில் கொகைன் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாக பாடகி சுசித்ரா புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ...