கோயில் திருமண வைபவத்தில் மாங்கல்யம் சுற்றிவைத்த தேங்காய் 52 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம்!
தேனி மாவட்டம், போடியில் கோயில் திருமண வைபவத்தில் மாங்கல்யம் சுற்றிவைத்த தேங்காய் 52 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. போடிநாயக்கனூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி ...