கோவை : உடல் பாகங்கள் வெட்டப்பட்ட நிலையில் பச்சிளம் குழந்தை சடலமாக மீட்பு!
கோவை மாவட்டம் கோவில்பாளையம் அருகே பச்சிளம் குழந்தை, உடல் பாகங்கள் வெட்டப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காணப்பட்டியில் இருந்து வெள்ளானப்பட்டி செல்லும் சாலையில் மாரியம்மன் ...
