கோவை : வீடு புகுந்து நகைகளை திருடிய வட மாநில இளைஞர் கைது!
கோவை மாவட்டம் சூலூரில் வீடு புகுந்து நகை திருட்டில் ஈடுபட்ட வடமாநில நபர் கைது செய்யப்பட்டார். கரையான் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சகுந்தலா தனியார் நிறுவன ஊழியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று ...