கோவை : உலக தாய்ப்பால் வாரத்தை ஒட்டி தாய்மார்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி!
உலக தாய்ப்பால் வாரத்தையொட்டி, பொள்ளாச்சி தனியார் மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. குழந்தைகள் நல மருத்துவர்கள் இதில் பங்கேற்று, தாய்ப்பாலின் அவசியம் குறித்து தாய்மார்களுக்கு விளக்கமளித்தனர். குழந்தைக்குத் ...