கோவை : முதலமைச்சருக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி பாஜகவினர் போராட்டம்!
கோவை வருகை புரிந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராகக் கருப்புக்கொடி காட்டி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காந்திபுரம் பகுதியில் 208 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்காவைத் ...
