தமிழக அரசை கண்டித்து கோவையில் கருப்பு தின பேரணி – அண்ணாமலை உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு!
தமிழக அரசைக் கண்டித்து பேரணி நடத்திய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 914 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை குண்டுவெடிப்புச் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான அல் ...