கோவை : விவசாய நிலத்திற்கான பொதுவழி சாதி ரீதியாக அடைப்பு – பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு!
கோவை மாவட்டம் சூலூர் அருகே விவசாய நிலத்திற்கான பொதுவழி சாதி ரீதியாக அடைக்கப்பட்டுள்ளதாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். காடுவெட்டிப்பாளையம் பகுதியில் 5க்கும் மேற்பட்ட ...
