கோவையில் போக்குவரத்து காவலர்களுக்கு குளிரூட்டப்பட்ட தலைக்கவசம்!
கோவையில் பணிபுரியும் போக்குவரத்து காவலர்களுக்கு குளிரூட்டப்பட்ட தலைக்கவசத்தை மாநகர காவல் ஆணைய் சரவண சுந்தர் வழங்கினார். கோவையில் தனியார் பங்களிப்புடன் குளிரூட்டப்பட்ட தலைக்கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ...