கோவை : பெட்டிக்கடைக்கு சீல் வைத்ததால் மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை!
கோவை தொண்டாமுத்தூர் அருகே பெட்டிக்கடைக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்ததால் மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த அங்கம்மாள், பெட்டிக்கடை வைத்து ...