கோவை : தனியார் உரக் கடை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் போராட்டம்!
கோவை செஞ்சேரிமலையில் தனியார் உரக் கடை உரிமையாளர் ஆளுங்கட்சியை சேர்ந்தவர் என்பதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கம்மாளப்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி ...
