கோவை : பசுமை வழிச்சாலை திட்டத்தை கைவிட விவசாயிகள் வலியுறுத்தல்!
கோவை மாவட்டம் குறும்பாளையம் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு நிலத்தைக் கையகப்படுத்த அன்னூர் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறும்பாளையத்தில் இருந்து சத்தியமங்கலம் வரை நான்கு வழிச்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு ...