கோவை : உடல்நலக்குறைவால் பெண் காட்டு யானை உயிரிழந்த சம்பவம்!
கோவை அருகே உடல்நலம் பாதிக்கப்பட்ட யானை உயிரிழந்த நிலையில், யானை கருவுற்றிருப்பதே தெரியாமல் மருத்துவக்குழு சிகிச்சை மேற்கொண்டிருப்பது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. கோவை மருத மலை அருகே ...