கோவை : ஃபிளிப்கார்ட்டின் இ-காமெர்ஸ் நிறுவனங்களில் சோதனை – காலாவதியான 278 கிலோ பேரீச்சை பழங்கள் பறிமுதல்!
கோவையில் ஃபிளிப்கார்ட்டின் இ-காமெர்ஸ் நிறுவனங்களில் நடைபெற்ற சோதனையில் காலாவதியான 278 கிலோ பேரீச்சை பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கோவையில் ஃபிளிப்கார்ட்டின் இ-காமெர்ஸ் நிறுவனங்களில் உணவு பாதுகாப்புத்துறை நியமன ...