இரு கால் சிதைவு நோய்க்கு ஆளான சிறுவனுக்கு செயற்கை கால்கள் பொருத்தி கோவை அரசு மருத்துவமனை சாதனை!
கோவை அரசு மருத்துவமனையில் இரு கால் சிதைவு நோய்க்கு ஆளான சிறுவனுக்குச் செயற்கை கால்கள் பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்தனர். கோவை மாவட்டம் கிணற்றுக்கடவு தாலுக்கா சொக்கனூர் கிராமத்தைச் ...