கோவை : வரதட்சணை கொடுமைக்கு புகார் அளித்த பெண்ணை தாக்கிய கணவன் குடும்பத்தார்!
கோவை அருகே வரதட்சணைக் கேட்டு துன்புறுத்துவதாக போலீசாரிடம் புகார் அளித்த பெண்ணை கணவனின் குடும்பத்தார் தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. அன்னூர் பகுதியைச் சேர்ந்த கோமதிக்கும், திருப்பூரைச் சேர்ந்த விஜயானந்த் என்பவருக்கு ...