கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு – 3 பேருக்கு 19-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான 3 பேரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை ...
