கோவை : போதையில் வட மாநில வாலிபர்கள் மோதல்!
கோவை மாவட்டம், ரத்தினபுரி பகுதியில் மதுபோதையில் வடமாநில இளைஞர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ரத்தினபுரி செக்கான் தோட்டம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் அறை எடுத்துத் ...