கோவை காமாட்சிபுரி ஆதீனம் மறைவு! – ஆர்.எஸ்.எஸ் மாநிலத் தலைவர் ஆடலரசன் இரங்கல்!
கோவை காமாட்சிபுரி ஆதீனம் சாக்த ஶ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் மறைவுக்கு, ஆர்.எஸ்.எஸ் தென் தமிழக மாநிலத் தலைவர் ஆ. ஆடலரசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, ஆர்.எஸ்.எஸ் ...