கோவை : பள்ளத்தில் சிக்கிய லாரி – போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி!
கோவை மாவட்டம் காளப்பட்டி அருகே சென்றுகொண்டிருந்த லாரி, பள்ளத்தில் சிக்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோவை மாநகரில் நடைபெறும் சாலை பணிகளால் சரவணம்பட்டி, விளாங்குறிச்சி பகுதிகளில் சாலை ...
