கோவை : மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்த எம்எல்ஏ தாமோதரன்!
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பட்டியலில் 12 ஆயிரம் பேரின் பெயர்கள் இரண்டு முறை பதிவாகியுள்ளது என அதிமுக எம்எல்ஏ தாமோதரன் குற்றம் சாட்டியுள்ளார். கோவை கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவான ...