கோவை : கேஸ் நிரப்பிய போது தீப்பற்றி எரிந்த ஆம்னி கார்!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே, கேஸ் நிரப்ப வந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர், தனது ஆம்னி காரில், வீரபாண்டி பிரிவு பகுதிக்குச் சென்றிருந்தார். அங்குள்ள பங்க்கில் தனது காருக்கு கேஸ் நிரப்பிக் கொண்டிருந்தபோது திடீரென கசிவு ...