Coimbatore: Omni van catches fire! - Tamil Janam TV

Tag: Coimbatore: Omni van catches fire!

கோவை : தீப்பற்றி எரிந்த ஆம்னி வேன்!

கோவை மாவட்டம் சித்தாபுதூரில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆம்னி வேன் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது. சித்தாபுதூரில் கடைகளுக்குப் பொருட்களை டெலிவரி செய்யும் ஆம்னி கார் ஒன்று சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதனை மீண்டும் இயக்க ஆரம்பித்தபோது, திடீரென காரில் இருந்து புகை ...