கோவை : தண்டவாளத்தில் பிணமாக கிடந்த ஒன்றரை வயது குழந்தை!
கோவை மாவட்டம், இருகூர் அருகே ரயில் தண்டவாளத்தில் ஒன்றரை வயது குழந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருகூர் ராவுத்தூர் தரைப்பாலம் அருகே தண்டவாளத்தில் ஆண் குழந்தை சடலமாக கிடந்துள்ளது. இது குறித்து தகவல் ...