கோவை பட்டீஸ்வரர் கோயில் தேரோட்டத்திற்கு அனுமதி மறுப்பு – பக்தர்கள் ஆர்பாட்டம்
கோவை பட்டீஸ்வரர் கோயிலில் வெள்ளோட்டம் நடத்தப்பட்ட போதிலும் தேரோட்டத்திற்கு அனுமதிக்காததால் பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புகழ்பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் பங்குனி தேர்த்திருவிழாவை முன்னிட்டு வெள்ளோட்டம் நடத்தப்பட்டது. ...
