கோவை : சாலையை சீரமைக்க கோரி மக்கள் அமைதி ஊர்வலம்!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே சாலையைப் புனரமைக்க கோரி மக்கள் அமைதி ஊர்வலத்தில் ஈடுபட்டனர். வஞ்சியாபுரம் பிரிவில் இருந்து, நாட்டுக்கல்பாளையம் செல்லும் சாலைக் குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கிறது. தொடர்ந்து இந்தச் சாலையை சீரமைக்கக் கோரி பலமுறைப் புகாரளித்தும் நடவடிக்கை ...
