கோவை : சாலைவிரிவாக்க பணி – மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்!
கோவை மாவட்டம் நடூர் பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக மரங்கள் வெட்டுவதைத் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை போலீசார் கைது செய்தனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து அவிநாசி வரை ...