கோவை : கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்!
தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விசைத்தறி உரிமையாளர்களுடன் வரும் 25-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். ஒப்பந்தக் கூலியைக் குறைக்காமல் வழங்க வேண்டும் ...