கோவை : வாகனங்கள் மீது சரிந்த ரயில்வே கேட் – நூலிழையில் உயிர்தப்பிய வாகன ஓட்டிகள்!
கோவையில் துடியலூரில் வாகனங்களின் மீது ரயில்வே கேட் சரிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துடியலூரில் இருந்து சரவணம்பட்டி செல்லும் வழியில் ரயில்வே கேட் உள்ளது. ரயில் ...
