கோவை : மழைநீர் வடிகால் பணியை சொந்த செலவில் மேற்கொள்ளும் குடியிருப்பு வாசிகள்!
கோவையில் மழைநீர் வடிகால் அமைக்கப் பலமுறை வலியுறுத்தியும் அரசு நடவடிக்கை எடுக்காததால், குடியிருப்பு வாசிகளே தங்கள் சொந்த செலவில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாநகராட்சிக்கு ...