பெருந்துறை அருகே செல்போன் பேசியபடி பேருந்தை இயக்கும் அரசுப்பேருந்து ஓட்டுநர்!
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே ஓட்டுநர் செல்போன் பேசியபடி அரசு பேருந்தை இயக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு ...