கோவை : வீட்டு நுழைவாயில் கதவை திறக்க முடியாத வகையில், கழிவுநீர் கால்வாய் : உரிமையாளர் கடும் அவதி!
கோவை மாவட்டம் பிஎன் புதூரில் வீட்டு நுழைவாயில் கதவைத் திறக்க முடியாத வகையில், கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளதால், வீட்டின் உரிமையாளர் கடும் அவதி அடைந்துள்ளார். மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கட்டப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாயால் தங்கள் ...