கோவை : SIR ஜன.18ம் தேதி வரை கோரிக்கைகள் பெறப்படும் : மாவட்ட ஆட்சியர் பவன்குமார்
கோவையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கான கோரிக்கைகள் மற்றும் மறுப்புகள் ஜனவரி 18ம் தேதி வரை பெறப்படும் என மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார். கோவையில் வெளியிடப்பட்ட ...
