கோவை : தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – கிணற்றின் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி திவிரம்!
தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக, கோவை அன்னூரில் இடிந்து விழுந்த கிணற்றின் தடுப்புச்சுவரை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அன்னூரின் பிரதான சாலையோரத்தில் உள்ள கிணறு சமீபத்தில் ...
