வேலூர் அருகே ஓடும் ரயிலில் நடந்தது என்ன? – கர்ப்பிணி பெண் பரபரப்பு வாக்குமூலம்!
ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ஏறிய நபர், தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், கூச்சலிட்டதால் ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டதாகவும் படுகாயமடைந்த கர்ப்பிணி பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். கோவை ...