தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது – ஜி.கே.வாசன்
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார். கோவையில் நடந்த மனிதசங்கிலி போராட்டத்திற்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார், ...
