கோவை : பாரில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை – இருவர் கைது!
கோவை மாவட்டம கருமத்தம்பட்டியில் மதுபானத்தைப் பாரில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனைச் செய்த இருவர் கைது செய்யப்பட்டனர். கருமத்தம்பட்டியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாகத் தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் ...