கோவை : கிராவல் மண் எடுக்க வெடி வைத்து தகர்த்ததால் குடியிருப்புகளில் அதிர்வு!
பொள்ளாச்சி அருகே கிராவல் மண் எடுப்பதற்காக விளை நிலத்தில் வெடி வைத்துத் தகர்த்ததால் குடியிருப்புகளில் அதிர்வு ஏற்பட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். திப்பம்பட்டி பகுதியில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான ...