கோவை : ஆற்று வெள்ளத்தில் சிக்கிய காட்டு யானை : நீண்ட நேரம் போராடி கரையை கடந்த காட்டு யானை!
வால்பாறை அருகே ஆற்று வெள்ளத்தில் சிக்கிய காட்டு யானை, நீண்ட நேரம் போராடி, கரையைக் கடந்து வனப் பகுதிக்குள் சென்றது. கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் ...