கோவை : பேருந்து சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி பெண் பலி – பதைபதைக்கும் சிசிடிவி!
கோவையில் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி, கணவன் கண்முன்னே மனைவி தலைநசுங்கி உயிரிழந்த சம்பவத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. கோவை மரக்கடை பகுதியை சேர்ந்த ...
