கோவை : ஆற்றுப் பால தடுப்பு சுவரில் ஏறி இளைஞர் அட்டகாசம் – போலீசார் விசாரணை!
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பவானி ஆற்றின் பாலத்தில் இளைஞர் ஒருவர் தடுப்புச் சுவரில் ஏறி நின்று அட்டகாசத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தடுப்புச் சுவரில் ஏறி நின்று அட்டகாசத்தில் ...