பெருமாள் கோயிலில் விதிகளை மீறி பணம் வசூல் – இந்து முன்னணி புகார்!
வைகுண்ட ஏகாதசியை ஒட்டிச் சேலத்தில் உள்ள கோட்டை பெருமாள் கோயிலில் சட்டத்தை மீறிப் பணம் வசூலிக்கப்படுவதாக இந்து முன்னணியினர் குற்றம்சாட்டியுள்ளனர். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோட்டை பெருமாள் ...
