தஞ்சை மாவட்டத்தில் கொள்ளிடம் கரையோர மக்கள் பதுகாப்பாக இருக்க ஆட்சியர் அறிவுறுத்தல்!
தஞ்சை மாவட்டத்தில் கொள்ளிடம் கரையோரம் உள்ள 27 கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். தஞ்சை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வேளாண் பொறியியல் துறை ...