அப்பா பாகுபாடு காட்டாதீர்கள் டீ ஷர்ட் அணிந்து கல்லூரி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!
நெல்லையில் அரசு உதவிப்பெறும் கல்லூரி பேராசிரியர்கள், ”அப்பா பாகுபாடு காட்டாதீர்கள்” என்ற வாசகம் எழுதப்பட்ட டீ ஷர்ட் அணிந்தபடி நூதன போராட்டம் நடத்தினர். அனைத்துவிதமான நிலுவைத் தொகையை ...