கோவையில் தனியார் கல்லூரி மாணவரை தாக்கிய சக மாணவர்கள் – 13 பேர் இடைநீக்கம்!
கோவை தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவரை அடித்து துன்புறுத்திய சம்பவத்தில் 13 மாணவர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பாலக்காடு சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதுகலை ...