விடுதி அறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவி!
கும்பகோணத்தில் தனியார் மகளிர் கல்லூரி மாணவி, விடுதியில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். நாகை மாவட்டம் நாகூர் சம்பா தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியவாணி. ...