கோவையில் கல்லூரி மாணவி தற்கொலை : சந்தேக மரண வழக்காக பதிவு செய்து விசாரணை!
கோவையில் கல்லூரி மாணவி அனுப்ரியா தற்கொலை செய்துகொண்ட வழக்கைச் சந்தேக மரண வழக்காக காவல்துறையினர் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலையைச் சேர்ந்த அனுப்பிரியா என்ற மாணவி ...
