ஹைதராபாத்தில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த கல்லூரி மாணவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். ஹைதராபாத்தில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் மாணவர்களுக்கிடையே விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. ...