கல்லூரி மாணவரை கார் ஏற்றிக் கொலை செய்த வழக்கு – தி.மு.க. பிரமுகரின் பேரனுக்கு நிபந்தனை ஜாமீன்!
கல்லூரி மாணவரைக் கார் ஏற்றிக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக பிரமுகரின் பேரனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கிச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...