ஓடும் ரயிலில் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் – மின் கம்பத்தில் மோதி படுகாயம்!
சென்னை ராயபுரத்தில், ஓடும் ரயிலில் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் மின் கம்பத்தில் மோதி படுகாயமடைந்தார். சென்னை மாதவரத்தைச் சேர்ந்த அபிலாஷ், பாரிமுனையில் உள்ள தனியார் கல்லூரியில் ...